புலவர் கீரன் சொற்பொழிவுகள் (டவுன்லோட்)
வெகுநாட்களுக்கு முன், புலவர் கீரன் சொற்பொழிவுகள் குறித்து எதேச்சையாக ஒரு பதிவு போட்டு வைத்திருந்தேன். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றும் அந்த பதிவுக்கு பலர் தேடி வருகிறார்கள். இன்றும் பலர் இணையத்தில், புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அற்புதமான சொற்பொழிவாளர் திரு.கீரன் அவர்கள். இறையருள் பெற்ற பேச்சாளர்.
அவரது சொற்பொழிவுகளுக்காக இந்த வலைத்தளத்துக்கு வருபவர்களில் சிலர், மறுமொழிகளில் கீரன் அவர்களின் ரெகார்ட் செய்யப்பட உபன்யாசங்களுக்கு சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. அந்த சுட்டிகளை (links) இங்கே தொகுத்து இடுகிறேன்.
திருவெம்பாவை
Pulavar Keeran Thiruvempavai 01
Pulavar Keeran Thiruvempavai 02
Pulavar Keeran Thiruvempavai 03
Pulavar Keeran Thiruvempavai 04
Pulavar Keeran Thiruvempavai 05
Pulavar Keeran Thiruvempavai 06
வில்லிபாரதம்
Part I : http://www.sendspace.com/file/6sf4p3
Part II : http://www.sendspace.com/file/akhhml
Part III : http://www.sendspace.com/file/xczp22
Part IV : http://www.sendspace.com/file/pnjcx
Part V : http://www.sendspace.com/file/oqsl9m
Part VI : http://www.sendspace.com/file/pnjcx0
வில்லி பாரதம்
http://www.mediafire.com/?sharekey=2ba53b8ed04889fa91b20cc0d07ba4d230c40f93a67263b5
தெய்வ திருமணங்கள்
http://www.mediafire.com/?sharekey=2ba53b8ed04889fa4012e8015643d9c81c5082dc597d1cdc
வள்ளி திருமணம்
http://www.mediafire.com/?sharekey=2ba53b8ed04889fa4012e8015643d9c821fa01e6bf9c89f4
கம்பராமாயணம்
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
thank u sir. for ur kind help of parting wit the works of a legend
narayanan
thanks very much
திருவிளயாடல் புராணம் பிளீஸ் அண்ணா நன்றி
raghuraj
thank you sir
i want karnan speech by pulavar keeran…. please
sir
Dear sirs,
புலவர் கீரன் அவர்களின் மகாபாரதம் சொற்பொழிவான பீஷ்மர் சபதம், பாஞ்சாலி சபதம், கண்ணன் விடு தூது, மகாபாரதப்போர், ஆகிய நான்கு பிரிவுகளின் ஒலி நாட்கள் என்னிடம் உள்ளன. அவற்றை எப்படி dvd ஆக மாற்றுவது என்று தெரியாமல் உள்ளேன். யாரவது உதவி செய்து அதன் பிரதிகளை விருப்பம் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யலாமே யாரேனும் முயற்சி செய்வார்களா? please contact srinivasansundara@yahoo.co.in.
Dear Sundara Srinivasan sir if converter DVD format it’s easy so sent that audio I will convert and sent it…..Please contect : raj2vimal@gmail.com
Dear sirs,
புலவர் கீரன் அவர்களின் மகாபாரதம் சொற்பொழிவான பீஷ்மர் சபதம், பாஞ்சாலி சபதம், கண்ணன் விடு தூது, மகாபாரதப்போர், ஆகிய நான்கு பிரிவுகளின் ஒலி நாடாக்கள் என்னிடம் உள்ளன. அவற்றை எப்படி dvd ஆக மாற்றுவது என்று தெரியாமல் உள்ளேன். யாரவது உதவி செய்து அதன் பிரதிகளை விருப்பம் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யலாமே யாரேனும் முயற்சி செய்வார்களா? please contact srinivasansundara@yahoo.co.in.
anithu Hanmmega Sorpozugalum thanks to you -AKR
akrdigital 1978@rediffmail.com
Thanks to yuo
In the year 1980 I had the blessing of listening புலவர் கீரன் speech at Nanganallur Nehru Govt. higher secondary school. Thereafter, I used to visit Ayodhya Mandapam, West Mambalam whenever புலவர் கீரன் giving speeches. Ramesh P
http://www.general-files.pw/files-k/keeran/?qa=keeran&hosting=15&ca=1698686744
You can get most of his speeches here.
It is a excellent collection… Thank you sir.
எனக்கு புலவர் கீரனின் சிலப்பதிகாரம் சொற்பொழிவுகள் தேடுகிறேன் புத்தகக் கண்காட்சியிலும் பார்த்துவிட்டேன் கிடைக்கவில்லை மலேஷியா வானொலியில் எப்போதோ கேட்டது
I want the keeran 3 to 8
Just recently heard it although some one had given me the Villibharatham long back. Amazing.. New level of appreciation for tamizh literature!
Could you kindly let me know the contact info/FB/email of Mrs.ChellaPappa Keeran (his wife). Would like to invite her for a discourse.
Thank you.