Skip to content

The unsung Music Directors!

June 24, 2008

“For me, Music is an unspoken language!” சொன்னது A.R. Rahman. இசைக்கு பல மேதைகள் வித விதமான விளக்கங்கள் கொடுக்கிறார்கள். படித்ததில் பிடித்த கருத்து ஒன்று – “The border between music and noise is always culturally defined, which implies that, even within a single society, this border does not always pass through the same place; in short, there is rarely a consensus…. By all accounts there is no single and intercultural universal concept defining what music might be”.

நான் ஒன்றும் பெரிய இசை ரசிகன் இல்லை என்றாலும், I do like music – music of any kind, ’cause, I don’t know much to classify music🙂  இருந்தாலும் எனக்கு காதுக்குள் வைத்துக்கொண்டு கேட்கும் வாக்மன் சங்கீதமும், அறை அதிரும் சங்கீதமும் பிடிப்பதில்லை. I like to have music floating around me as part of the ambience. அதிலும் ரஹ்மானை விட இளையராஜாவிடம் கொஞ்சம் விருப்பம் அதிகம். இளையராஜாவின் இசையில் கொஞ்சம் வெளிப்படையாக/எளிமையாக  இருக்கும் அந்த classical notes தான் காரணம் என்று நினைக்கிறேன்🙂.

இளையராஜாவைப் போலவே இசை அமைத்து சில படங்களுடன் காணாமல் போன Music director-கள் சிலர் இருக்கிறார்கள். சந்திரபோஸ், மரகதமணி, தேவேந்திரன் என்று அற்புதமான பாடல்கள் கொடுத்து பின் அதிகம் இசை அமைக்காமல் போனவர்கள். சந்திரபோஸ் இசையில் பல வருடங்களுக்கு முன் வந்து , சமீபத்தில் ரசித்த பாடல்:

இந்த பாடல் பார்க்க ஒன்றும் பிரமாதம் இல்லை என்றாலும், K.J  யேசுதாசின் கந்தர்வ கானத்தில் மிக கம்பீரமாக அமைந்த ஒரு நல்ல பாடல். திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கச் சொல்லும் ஒரு emotional impact ஏற்படுத்தும் பாடல். இளையராஜாவுக்கோ, ரஹ்மானுக்கோ இணையத்தில் பஞ்சமில்லை என்றாலும் இது போல, நன்றாக இசையமைத்து பின் காணாமல் போனவர்களைப் பற்றி இணையத்தில் படித்து தெரிந்து கொள்வது கடினம்.

திரை இசை பற்றிய தகவல்களுடன் ஒரு நல்ல website தமிழில் இல்லாதது ஒரு குறை. tfmpage.com, dhool.com போன்ற website-கள் இருப்பதால் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடிகிறது. Youtube stars Kuumuttai, Vijayakumarvellore போன்ற ஏராளமான energy கொண்ட ரசிகர்கள் நினைத்தால் நான் நினைப்பது போல ஒரு comprehensive website on tamil film music கிடைக்கலாம்!

2 Comments leave one →
  1. June 25, 2008 7:14 pm

    நல்லதொரு பாடல். இது போன்ற பதிவுகளை அடிக்கடி செய்யுங்கள். என்னால் முடிந்த வரை நானும் செய்கிறேன்.
    அதே போல், பதிவு எழுதும் போது, பாடல், அதன் படம், பாடியவர்கள் பெயர் போன்ற மேலதிக விவரங்களையும் கொடுத்தால் நன்றாயிருக்கும்.

  2. சரவணன் permalink
    June 26, 2008 6:51 am

    SPB கூட இந்த வரிசையில் சேர்த்து கொள்ளலாம். “சிகரம்” ஒரு சிறந்த எடுத்துகாட்டு. ஆனால் அவருக்கு இருக்கிற மிக சிறந்த குரலுக்கு இந்த துறையில் அவரால் தொடர்ந்து ஆர்வம் காட்ட இயலவில்லை என்று தான் தோன்றுகிறது.

    அடுத்து கார்த்திக் ராஜா …”உல்லாசம்” …..ஏன் அவரால் தொடர்ந்து படங்கள் கொடுக்க முடியவில்லை என்று புரியவில்லை…

    ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இசை மேதைகள் சினிமாவில் சரித்திரம் படைத்தது கொண்டு தான் இருக்கிறார்கள். இளையராஜா மற்றும் எ ர ரெஹ்மான்….இப்போது யுவன் ஷங்கர் ராஜா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: