Skip to content

Birth of Gandhi Mahan !

October 2, 2007

gandhi.jpg

மஹான் காந்தி மஹான்
வாழ்ந்த த்யாகியும் நீ
பூலோகம் மீதிலே
மஹான் காந்தி மஹான்…

தேசிய சேவா குரு
தெய்வீக பூஜா குரு
ஜக சேவையே புரிந்தான்
இக ஜோதியாய் நிறைந்தான்
சுக வாழ்வையே மறந்தான்
சுய ராஜ்ய வாழ்வை தந்தான்
ஆ… மஹான் காந்தி மஹான் !

கை ராட்டையே ஆயுதம் !
கதராடையே சகிதம்
ஜய வந்தே மாதரம் !
ஜய பாரத மணிக்கொடி
சீரோங்கி வாழ்கவே
ஜய வந்தே மாதரம் !
ஆ… மஹான் காந்தி மஹான் !

– From the movie “Nam Iruvar” – 1947 (Thanks: http://www.tfmpage.com/forum/26167.03.51.00.html)

***
The seven blunders that human society commits and cause all the violence: wealth without work, pleasure without conscience, knowledge without character, commerce without morality, science without humanity, worship without sacrifice, and politics without principles.
Mahatma Gandhi

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: