Skip to content

Tirupati brahmotsavam

September 20, 2007

tutsav.jpg

பிறந்தால் ஆந்திரத்தில் பிறக்க வேண்டும் ! கிட்டத்தட்ட ஒரு வாரமாக தினம் காலையில் திருப்பதி ப்ரம்மோத்சவத்தை பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்கிறேன். குழந்தைகளும், பெரியவர்களும், அடியார் பெருமக்களும் எத்தனை அழகாக உற்சவம் கொண்டாடும் போது ஸ்ரீரங்கத்தில் கூட இப்படி நடக்குமா என்று இருக்கிறது.

பொதிகை டீவியில் முழுவதுமாக ஒளிபரப்புகிறார்கள். பின்னணியில் commentary கொடுப்பவர்களும் நன்கு விளக்கி சொல்லி ரசித்துப் பார்க்க வைத்துவிடுகிறார்கள். தொடர்ந்து பக்தி கீதங்களும், உற்சவகாட்சிகளும் வர்ணனையும் அற்புதமாக அமைந்திருக்கிறது.

இன்று காலையில் ஒரு தெலுங்கு பாட்டு ஒன்று – அன்னமாசார்யாரின் கீர்த்தனை – உற்சவத்துக்கு பின்னணியாக ஒலிபரப்பினார்கள். அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்த போதும் நின்று கேட்க வேண்டியதாகி விட்டது. அந்த பாட்டை தெலுங்கு தெரியாவிட்டாலும் எப்படியாவது தேடி கண்டு பிடித்து download செய்த பிறகு தான் தூங்குவது என்று முடிவெடுத்துக் கொண்டேன். கண்டு பிடித்தாகி விட்டது. இதோ.

அந்த பாட்டின் lyrics இங்கே. அன்னமாசார்யாவின் கீர்த்தனைகள் ரொம்ப எளிமையாகவும், பக்தி பூர்வமாகவும் இருப்பது இந்த பாட்டை கேட்டாலே தெரியும்.

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: