Skip to content

சாந்து பொட்டு தளதளங்க சந்தன பொட்டு கமகமங்க

August 18, 2007

Marudhu pandiyars are unsung heroes of our proud nation. Kaviyarasu kannadasan produced a movie on them as ‘Sivagangai seemai’. This song below is from that movie (I am very much glad that I got the chance to upload this video in youtube).

lyrics:

சாந்து பொட்டு தளதளங்க சந்தன பொட்டு கமகமங்க
மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருது பாண்டியர் பாருங்கடி !

பத்தினி பெண்மை காப்பவராம் ! – பாவலர் அருமை தீர்ப்பவராம் !
சுத்த வீரர் எங்கள் மருது பாண்டியர் ஜெயக்கொடி பறப்பதை பாருங்கடி !

யானை பிடித்து அடக்கியவர் – ஆவினை மேவி மடக்கியவர்
மான மறவர் எங்கள் மருது பாண்டியர் – மார்பின் அகலம் பாருங்கடி !

பார்வையில் எதிரிகள் பயப்படுவார் – பாவையர் யாவரும் வசப்படுவார் !
மாநிலம் புகழும் மருது பாண்டியர் – வாழ்க வாழ்க என்று வாழ்த்துங்கடி !

சாந்து பொட்டு தளதளங்க சந்தன பொட்டு கமகமங்க
மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருது பாண்டியர் பாருங்கடி !

One Comment leave one →
  1. August 19, 2007 1:41 am

    Although I can’t fully appreciate it since I don’t understand the lyrics, I really enjoyed it, the music and the voices are quite inspiring! Thank you for sharing!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: