Skip to content

பெங்களூர்

June 11, 2007

சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தேன். பெங்களூர் என்றதும் பெரும்பாலும் அதன் குளிர்ச்சியான வானிலைதான் நினைவுக்கு வரும். அது மிகச்சரியே. சென்னையில் 32 – 35 என்று வெப்பம் எகிறிக்கொண்டு ருக்கும் போது பெங்களூரில் வெறும் 26 டிகிரிதான் வெயில். திரும்பி வரவே மனம் வருவதில்லை.

Bangalore

பெங்களூரில் எனக்கு தெரிந்து டூரிஸ்டாக பார்க்க கூடிய டங்கள் – லால் பாக், விதான் செளதா, நந்தி ஹில்ஸ் அப்புறம் மைசூர்தான். நிறைய டங்கள் ல்லையென்றாலும் ரண்டு நாட்கள் தங்கிவிட்டு வர மிக நல்ல ஊர்.

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: