Feeds:
Posts
Comments

Posts Tagged ‘Liar Integrity Life Politician’

குழந்தைகள் எப்போது பொய் சொல்ல ஆரம்பிக்கின்றன தெரியுமா? அவர்கள் கூட இருக்கும் பெரியவர்கள் – ரொம்ப “பெரீயவர்கள்” இல்லை, அதாவது பெரியவர்களாக இருப்பதால் எல்லாமே அவர்களுக்கு தெரிந்து விடாது – பெரியவர்களுக்கும் ஒரு limit இருக்கிறது என்று குழந்தைகள் தெரிந்து கொள்ளும்போது பொய் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். 
ஒரு பாலர் பள்ளியில் மூன்று அல்லது நான்கு வயதுடைய குழந்தைகளை வைத்து, பொய் சொல்லும் திறனை அறிய ஆராய்ச்சி செய்தார்கள். ஒவ்வொரு குழந்தையாக அழைத்துப் போய், ஒரு அறையில் உட்கார வைத்து [...]

Read Full Post »