Feeds:
Posts
Comments

Posts Tagged ‘Customary’

ஆங்கிலத்தில் இதற்கு Gavel என்று பெயர். பொதுக் கூட்டங்களிலும், நீதிமன்ற, மக்கள் மன்றங்களிலும் கவன ஈர்ப்பிற்காக இதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இப்படி கூட்டம் ஆரம்பிக்கும்போதும் முடியும்போதும் ஒரு மரபாக இந்த சுத்தியை மேஜையில் தட்டி அறிவிக்கலானார்கள். இதனால் Gavel to Gavel என்று ஒரு கூட்டம் நடக்கும் மொத்த நேரத்தையும் ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். 
நினைத்துப் பாருங்கள் – இப்போதைக்கு இருக்கிற சூழ்நிலையில் ஒரு நீதிபதி, இப்படி பொய் சொல்கிறானே என்று நினைத்து சுத்தியை பொய் சொல்லும் ஆளை நோக்கி [...]

Read Full Post »