புது இடம் பிடித்து shift பண்ணி phone connection வரும் வரை இங்கே வீட்டில் internet access இல்லாமல் இருந்தது. சரி வெறுமனே computer-ல் solitaire விளையாடியே எத்தனை பொழுது போக்குவது என்று அலுத்துக்கொண்ட போதுதான் computer-ல் save பண்ணி வைத்த e-books நினைவுக்கு வந்தது. PKP-யின் blog-லிருந்து download செய்தது, Planet PDF website-லிருந்து download செய்ததெல்லாம் நிறைய சேர்ந்து பொய் விட்டது.
என்னென்ன இருக்கிறது என்று பார்த்தாலே ஆச்சரியமாக இருந்தது. நான் பாட்டுக்கு போகிற இடத்திலெல்லாம் [...]
முழு பதிவையும் வாசிக்க »
கடைசி தேதி என்று ஒரு பூதம் இருக்கிறது என்று உணர்ந்திருக்கிறீர்களா.. இந்த பூதம் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். போன் பில் ஆரம்பித்து, மின்சார கட்டணம், ஆயுள் காப்பீடு முதலான சேமிப்பு, கடன் அட்டை, வீட்டு கடன் என்று வரிசையாக ‘இன்று கடைசி’ என்று மாதம் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். காலையில் எழுந்தால் இன்று எதற்கு கடைசி தேதி என்று கேட்டுக்கொண்டு எழுந்திருக்க வேண்டியிருக்கும். அது ஏன் தினம் எதாவது ஒன்றுக்கு கடைசி [...]
முழு பதிவையும் வாசிக்க »
Madras is all surprises for me when we moved from my native town, its vastness, huge populace, distinct identity even from other parts of the state and a lot of specialties that it possessed. I am in Chennai now for almost a decade and still Chennai is keeping surprises for me. I am wondering Madras [...]
முழு பதிவையும் வாசிக்க »