பவர் என்றால் அதிகாரம் - அந்த Power இல்லை - இது electricity power :). கொல்கத்தாவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் மக்கள் துயரில் தானும் பங்கு கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து மேற்கு வங்க ஆளுநர் தனது மாளிகையில் பகலிலும் மாலையிலும் ஒரு ஒரு மணிநேரம் சுத்தமாக மின்சாரத்தை நிறுத்த முடிவு செய்து அமுல் செய்து விட்டார். இந்த ஆளுநர் வேறு யாரும் இல்லை - மஹாத்மா காந்தியின் [...]
முழு பதிவையும் வாசிக்க »
இது ஒன்றும் புதிய செய்தி இல்லை. கொஞ்சம் நமது சினிமாக் கதைகளைப் பற்றி யோசித்தாலே புரியும். இரண்டு வருடங்களுக்கு முன் வந்த இந்த கட்டுரையை நேற்று தற்செயலாக படிக்க நேர்ந்தது. திரைக்கதைகளில் வரும் இந்த ஜாதி மத ரீதியிலான stereotype தன்மையை தெள்ளத் தெளிவாக இந்தக் உரையில் ஹிந்தி கவிஞர் - எழுத்தாளர் ஜாவேத் அக்தர் எடுத்து வைத்திருக்கிறார்.
while we can have a ‘Vijay’ getting saved by a ‘786 billa’ (metal [...]
முழு பதிவையும் வாசிக்க »
கடைசி தேதி என்று ஒரு பூதம் இருக்கிறது என்று உணர்ந்திருக்கிறீர்களா.. இந்த பூதம் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். போன் பில் ஆரம்பித்து, மின்சார கட்டணம், ஆயுள் காப்பீடு முதலான சேமிப்பு, கடன் அட்டை, வீட்டு கடன் என்று வரிசையாக ‘இன்று கடைசி’ என்று மாதம் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். காலையில் எழுந்தால் இன்று எதற்கு கடைசி தேதி என்று கேட்டுக்கொண்டு எழுந்திருக்க வேண்டியிருக்கும். அது ஏன் தினம் எதாவது ஒன்றுக்கு கடைசி [...]
முழு பதிவையும் வாசிக்க »