I kept on searching for this song and finally got it. Beautiful song. In fact, it was rumoured that some of the shots in the sequence were taken without the knowledge of Goutami… Fantastic song and good music to start the cool sunday morning….
மார்ச் 30, 2008 Srikanth ஆல்
I kept on searching for this song and finally got it. Beautiful song. In fact, it was rumoured that some of the shots in the sequence were taken without the knowledge of Goutami… Fantastic song and good music to start the cool sunday morning….
ஸ்ரீகாந்த், இந்தப் பாடலில் வரும் காட்சிகள் கௌதமிக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டன என்பது தவறான தகவல். ஆனால் அன்றாடம் அவர் படப்பிடிப்பிற்கு வரும்போது அவருடைய சொந்த காஸ்ட்யூமிலே(மிகத் தேர்ந்த ரசனை கொண்டவர் என்று கேள்வி) ஸ்டில் படங்கள் மற்றும் சில வாயசைக்காத காட்சிகள் எடுக்கப்பட்டன. இவை இந்தப் பாடலுக்காக எடுக்கப் படுகிறது என்ற விபரம் மட்டும் அவரிடம் சொல்லப்படவில்லை. எடுத்த எல்லாவற்றையும் இறுதியில் கேமிராமேன் கோர்த்திருக்கிறார்.
அந்தப் பாடலில் இருப்பவை அனைத்தும் அவரது சொந்த காஸ்ட்யூம்.
ஜெயஸ்ரீ, என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை. நிஜமாகவே நீங்கள் தானா? ஸ்வாகதம்! சுஸ்வாகதம்!!