நாளையிலிருந்து ஜிம்முக்கு போகிறேன் என்று ஆரம்பித்து கிளம்பி ஏழெட்டு தடவை ஆகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் சில வாரங்களுக்கு மேல் செல்வது நின்றுவிடும். ஆனாலும் அதே வேகத்தில் திரும்பவும் ஆரம்பிப்பது, “ஏய், நாளையிலிருந்து வருகிறேன்… அந்த ஐநூறு கிலோ டம்பிள்சை எடுத்து தூசி தட்டி வை.. ” என்று ஜிம்மிலிருக்கிற friendடம் வீரமாக சொல்வது தான். (வடிவேலு weightlift பண்ணுவதுதான் நினைவுக்கு வருகிறது).
இப்படித்தான் ஒருமுறை அவனும் நானும் பக்கத்து பக்கத்தில் treadmill-ல் ஓடிக்கொண்டிருந்தோம். ஒருத்தருக்கொருத்தர் [...]
முழு பதிவையும் வாசிக்க »
கற்றது தமிழ் (தமிழ் எம்.ஏ)
படம் ‘புதுப்பேட்டை’ மாதிரி dark concept. வழக்கமாக அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், அரசு அதிகாரிகளைத்தான் போட்டுத்தாக்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஒரு மாறுதலுக்கு கணினி மற்றும் BPO மக்களை போட்டுத்தாக்கி இருக்கிறார்கள். படத்திலேயே சொல்லி விட்டார்கள் - இதற்கு logic, reason எல்லாம் பார்க்கக்கூடாது என்று - அதனால் logic எல்லாம் பார்க்காமல் - விட வேண்டியதுதான். படத்தின் பலம் - காமிராவும் பின்னணி இசையும். பலவீனம் - கதையும், சொல்லிய [...]
முழு பதிவையும் வாசிக்க »
1. Just get out of the place - even it is your home. Go out - take a vehicle - or catch a bus! you boredom will fly away… (Going shopping is not recommended though )
2. Open laptop and just browse endlessly - youtube, yahoo answers, yahoo groups, bored.com, howstuffworks.com, soyouwanna.com, wikipedia, ehow, [...]
முழு பதிவையும் வாசிக்க »