Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

அக்டோபர், 2007 க்கான தொகுப்பு

ஊரிலிருந்து வந்த எங்க பாட்டியோட ஒரே காமெடிதான். சமயத்தில் ரொம்ப விவரமாகவும் சமயத்தில் ஒன்றுமே தெரியாதது போலவும் பதில் சொல்லி நமக்கு சிரிப்பை வரவழைத்து விடுவது எங்க பாட்டியிடம் ஒரு சிறப்பு. ஒரு சில சம்பவங்களை இங்கே சொல்லுகிறேன்.
எங்க பாட்டி சென்னைக்கு வந்த போது “பாட்டி கதவையெல்லாம் திறந்து போட்டு, உள்ளே வேலை செய்யக்கூடாது - திருடன் வந்து விடுவான் - பூட்டியே வைத்திருக்கணும்” என்றேன். அதற்கு பாட்டி “அப்போ, யாராவது வந்து கதவை தட்டினா, திருடனா [...]

முழு பதிவையும் வாசிக்க »

Today I happen to join couple of guys at lunch time, while they were discussing about blogs. One wondered “Why people write blogs? I mean, what is the real purpose? All my thinking was, in the web, you can do two things, one - make money, two - seek opposite sex. Other than this what [...]

முழு பதிவையும் வாசிக்க »

ராகங்கள் வரிசையாக திரைப்படப்பாடல்களை தொகுத்திருக்கிறேன். முடிந்த வரை பாடல்களுக்கு link கொடுத்திருக்கிறேன். சொடுக்கி கேட்டு ரசியுங்கள் !
பாக்யஸ்ரீ
காவியம் பாடவா - இதயத்தை திருடாதே
ரொக்கம் இருக்குற - காசி
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் - கொம்பேரிமூக்கன்
எடுத்து நான் விடவா - புது புது அர்த்தங்கள்
மழைவருது மழைவருது - ராஜா கைய வச்சா
சிங்களத்து சின்னக்குயிலே - புன்னகை மன்னன்
ஆபேரி
சின்னஞ்சிறு வயதில் - மீண்டும் கோகிலா
குருவாயூரப்பா குருவாயூரப்பா - புதுபுது அர்த்தங்கள்
பூவே பூச்சூடவா [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »