Film Munich(2005)
Posted in Entertainment, History, Movies, Terrorism, சினிமா, செய்தி விமர்சனம், தமிழ்ப்பதிவுகள் on ஜூலை 5, 2007 | 1 மறுமொழி »
ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் Munich படத்தை அண்மையில் பார்த்தேன். 1972ல் நடந்த ம்யூனிச் படுகொலை சம்பவத்தை கருவாக வைத்து எடுக்கப்பட்டது. இஸ்ரேலை சேர்ந்த பதினோரு ஒலிம்பிக் வீரர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு பதிலடியாக சாதாரண Mossad அதிகாரி ஒருவரை (ஹீரோ) அனுப்புவார்கள். அந்த அதிகாரி வேறு சிலருடன் கூட்டு சேர்ந்து தீவிரவாதிகளை கொன்று பழிவாங்குவார்கள்.
இந்த படம் வழக்கமான ஸ்பீல்பர்க் படங்களில் இருந்து நிறைய வித்தியாசப்பட்டிருக்கிறது. ஒரு வரலாற்று சம்பவத்தை கற்பனையுடன் கலந்து சொல்லுவது மிகக்கடினமான காரியம். அதிலும் [...]


