Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூலை, 2007 க்கான தொகுப்பு

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மெளனத்தை விழியாலே மொழி பெயர்த்தாய் !
கனவுக்குள் நீ நின்று குரல் கொடுத்தாய் - என்
கவிதைக்கு உன் வார்த்தை வரம் கொடுத்தாய் !
கதவோரம் நீ வந்து மிகசிரித்தாய் - என்
கண்ணுக்குள் தூக்கத்தை சிறையெடுத்தாய் !
இதமாக என்னெஞ்சை கொளுத்திவிட்டாய் - அடி
எரியட்டும் ஏன் இன்று நிறுத்திவிட்டாய்… !
ஒடியாத கிளையென்று நினைத்திருந்தேன் - கிளி
உட்கார்ந்து போனவுடன் வளைந்து போனேன் !
வடியாத நதியென்று நினைத்திருந்தேன் - நீ
வந்தவுடன் உன்மடியில் வடிந்து போனேன் !
ஒரு கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள்ளே [...]

முழு பதிவையும் வாசிக்க »

கிரீடம் படம் ஒரு அற்புதமான கதை. மலையாளத்தில் மோகன்லால் நடித்து அவார்டு வாங்கிய படம். கதை என்னவெனில், ஹீரோ போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஹீரோவும் அவன் தந்தையும் (அவரும் போலீஸ்தான்) விரும்புகிறார்கள்.
ரவுடி ஒருவன் தகறாரில் ஹீரோவின் தந்தையை அடிக்க, ஹீரோ நடுவில் நுழைந்து அவனை புரட்டி எடுத்து விடுகிறான். ரெளடியை அடித்து விட்டதால் பொதுமக்கள் ஹீரோவை புது ரெளடி என்று நினைக்கிறார்கள். ரவுடியின் ஆட்கள் ஹீரோவை தொடர்ந்து தொல்லை கொடுக்க ஹீரோ திரும்பி [...]

முழு பதிவையும் வாசிக்க »

‘No pain no gain’ என்றார் கமல் ஒரு பேட்டியில். உடல் வலியை பொறுத்துக்கொள்கிற மன உறுதி வருகிறவரை physical fitness அடைவது மிகக்கடினம். சிலர் ஆயிரக்கணக்கில் ஜிம்மில் பணம் கட்டுவதோடு சரி - இரண்டு நாள் போனதும் ஒரு ஜலதோஷம் வரும் - அத்துடன் நிறுத்திவிடுவார்கள். (சிலர் என்ன சிலர்… நம்ம சொந்தக் கதையே அப்படித்தான்!).
Exercise is a bunk. If you are healthy you, you don’t need it. [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »