Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூன், 2007 க்கான தொகுப்பு

எனக்கு பறவைகள் மீது ஆர்வம் உண்டு. சிறு வயதில் காக்காய்க்கு சாதம் வைத்து அழைத்த காலத்திலிருந்து இன்று நகர நெரிசலிலும் மொட்டைமாடியில் அல்லது ஜன்னலோர சன்ஷேடில் எப்போதாவது வந்து உட்காரும் குருவி, காகம் என்று இன்னமும் ஆர்வம் போகவில்லை.
பறவைகளை பற்றி இங்கே சுவாரசியமாக் எழுதியிருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்து ஒரு கவளம் சோறு அல்லது ஒரு கை அரிசி, ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் (முடிந்தால் மேலிருந்து அந்த பாத்திரத்தில் சொட்டுமாறு) வைத்து விட்டால் தன்னால் குருவிகள், கிளிகள் போன்ற [...]

முழு பதிவையும் வாசிக்க »

சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தேன். பெங்களூர் என்றதும் பெரும்பாலும் அதன் குளிர்ச்சியான வானிலைதான் நினைவுக்கு வரும். அது மிகச்சரியே. சென்னையில் 32 - 35 என்று வெப்பம் எகிறிக்கொண்டு இருக்கும் போது பெங்களூரில் வெறும் 26 டிகிரிதான் வெயில். திரும்பி வரவே மனம் வருவதில்லை.

பெங்களூரில் எனக்கு தெரிந்து டூரிஸ்டாக பார்க்க கூடிய இடங்கள் - லால் பாக், விதான் செளதா, நந்தி ஹில்ஸ் அப்புறம் மைசூர்தான். நிறைய இடங்கள் இல்லையென்றாலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வர மிக நல்ல [...]

முழு பதிவையும் வாசிக்க »

இது என் முதல் பதிவு. (Of course, சில பரிசோதனைகளுக்கு பிறகு). இந்த பதிவின் பெயருக்கு என்ன காரணம் என்று இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மனோரஞ்சிதம் என்பதற்கு மனதுக்கு பிடித்தது, விரும்பப்படுவது என்று கொள்ளலாம். அல்லது எந்த எண்ணத்துடன் அணுகுகிறோமோ அதையே பிரதிபலிக்கும் என்றும் கொள்ளலாம். மனோரஞ்சிதம் என்று ஒரு மலர் கூட இருக்கிறது.
ஏன் சமஸ்கிருத பெயராக தமிழ் பதிவுக்கு வைத்தேன் என்றால், அதென்னவோ மேலே சொன்ன பொருளை தமிழில் ஒரே வார்த்தையாக எதுவும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

புதிய இடுகைகள்