Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூன், 2007 க்கான தொகுப்பு

 
கணக்கிலடங்காத விண்வெளி நமக்குள் நடக்கும் யுத்தங்களாலும் வேறுபாடுகளாலும் இன்னும் உபயோகப்படுத்தப் படாமலேயே இருக்கிறது. நான் நினைக்கிறேன், கடவுளின் விருப்பமும் அதுவானால், வரும் பல நூற்றாண்டுகளில் பிரபஞ்சம் முழுவதும் மனிதர்கள் பரவி வாழத் துவங்குவார்கள் என்று.
ஆனால் தற்காலத்திய அறிவியல் சாதனங்கள் இன்னும் அந்த அளவை எட்டவில்லை. மிஞ்சி போனால் சூரிய குடும்பத்திலேயே சில கிரகங்களுக்கு சென்று விட்டு திரும்பலாம். இன்னும் நிறைய அறிவியல் வளர வேண்டியிருக்கிறது.  ஒரு Einstein, ஒரு Edison போல இன்னொரு மேதையை இறைவன் [...]

முழு பதிவையும் வாசிக்க »

தமிழகத்தை பொறுத்தவரை பல ஊர்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் இருந்திருப்பதாக தெரிகிறது. ஆயிரம் வருடங்களிலிருந்து சுமார் நூறு வருடங்கள் முன்பு வரை இருந்த பெயர்கள் தற்போது மாறி வேறு பெயரில் வழங்குவதாக தெரிகிறது.
பொதுவாக இது போன்ற மாற்றங்கள் ஆட்சியாளர்களாலேயே ஏற்பட்டிருக்கக்கூடும். உதாரணமாக தமிழகத்தை தெலுங்கர்கள், துருக்கர்கள், ஆங்கிலேயர்கள் என்று பலரும் ஆண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் முன்புவரை, ஆங்கிலேயர்கள் வழங்கிவந்த பெயர்களே பொதுவாக உபயோகப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம் - உதாரணமாக Tanjore, Tuticorin, Tinneveli போன்றவை.
இது மட்டுமின்றி பழங்காலத்தில் வழக்கத்திலிருந்து [...]

முழு பதிவையும் வாசிக்க »

 
எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பத்து பதினைந்தாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் புற்றீசல் போல அவ்வளவு நாவல் புத்தகங்கள் வெளிவந்தன. இப்போது பலதும் காணாமல் போய்விட்டன.
பாக்கெட் நாவல் என்று வெறும் ஷர்ட் பாக்கெட் சைசில் வந்தது ஒருவிதமான புரட்சிதான். படித்துவிட்டு தூக்கியெறிந்து விடலாம் என்ற மட்டிலேயே அந்தவிதமான நாவல்கள் வெளிவந்தன. இது பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்கப்பட்டதால்தான் இப்படி ஒரு புற்றீசல் போல ஏகப்பட்ட நாவல் புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்தன.
 
தொடர்கதை என்பது பல சமயங்களில் ஒரு வருடத்திற்குமேல் வெளிவரும். அதனால் [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »